கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவின் தாக்கம் குறைவாகதான் இருக்கிறது : முதல்வர் பழனிசாமி

தினகரன்  தினகரன்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவின் தாக்கம் குறைவாகதான் இருக்கிறது : முதல்வர் பழனிசாமி

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவின் தாக்கம் குறைவாகதான் இருக்கிறது என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரியில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் செய்தியாளர்களுக்கு முதல்வர் பழனிசாமி பேட்டி அளித்தார். அப்போது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை 11,919 பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பதை குறிப்பிட்டார். மேலும் அவர் கூறுகையில்,\'கொரோனாவுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர்களுக்கு தேவையான கவச உடைகள், உபகரணங்கள் போதிய அளவு வாங்கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவின் தாக்கம் குறைவாகதான் இருக்கிறது என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரியில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் செய்தியாளர்களுக்கு முதல்வர் பழனிசாமி பேட்டி அளித்தார். அப்போது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை 11,919 பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பதை குறிப்பிட்டார். மேலும் அவர் கூறுகையில்,\'கொரோனாவுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர்களுக்கு தேவையான கவச உடைகள், உபகரணங்கள் போதிய அளவு வாங்கப்பட்டுள்ளன.கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சையளிக்க கூடுதலாக ஆயிரத்திற்கும் அதிகமான மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்,\' என்றார். கப்பட்டுள்ளன.கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சையளிக்க கூடுதலாக ஆயிரத்திற்கும் அதிகமான மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்,\' என்றார்.

மூலக்கதை