விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 2600ஐ தாண்டியது

தினகரன்  தினகரன்
விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 2600ஐ தாண்டியது

விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 2500ஐ தாண்டியது. இன்று ஒரே நாளில் புதிதாக 204 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் மொத்த பாதிப்பு 2,696 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் அதிகபட்சமாக சிவகாசியில் மட்டும் 77 நபர்களுக்கு நோய் பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதுவரை 983 பேர் குணமடைந்துள்ளனர். 1,694 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 19 பேர் உயிரிழந்துள்ளனர்.

மூலக்கதை