சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவில் 98.95% தேர்ச்சியுடன் சென்னை 2ம் இடம்!!

தினகரன்  தினகரன்
சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவில் 98.95% தேர்ச்சியுடன் சென்னை 2ம் இடம்!!

டெல்லி : சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவில் சென்னை மண்டலத்தில் 98.95% மாணவ, மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர். 99.28% தேர்ச்சியுடன் திருவனந்தபுரம் முதலிடம்; 98.95% தேர்ச்சியுடன் சென்னை 2ம் இடத்திலும் 98.23% தேர்ச்சியுடன் பெங்களூரு 3ம் இடத்திலும் உள்ளது. சிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் 91.46%மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

மூலக்கதை