அரசின் அறிவுரைகளை கடைப்பிடித்தால் 5 மாதங்களில் முழுமையாக கொரோனாவில் மீள முடியும் : ராதாகிருஷ்ணன், பிரகாஷ் கூட்டாக பேட்டி!!

தினகரன்  தினகரன்
அரசின் அறிவுரைகளை கடைப்பிடித்தால் 5 மாதங்களில் முழுமையாக கொரோனாவில் மீள முடியும் : ராதாகிருஷ்ணன், பிரகாஷ் கூட்டாக பேட்டி!!

சென்னை வீடுகளுக்கே சென்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். சுகாதாரத் துறை செயலர் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், \'மாவட்டங்களில் அதிக பரிசோதனை செய்யப்படுவதால் தொற்று அதிகமானதை போல தோற்றம் தெரிகிறது.அரசின் அறிவுரைகளை கடைப்பிடித்தால் 5 மாதங்களில் முழுமையாக மீள முடியும்,\' என்றார்.

மூலக்கதை