12ம் வகுப்பு மறுதேர்வு உரிய பாதுகாப்புடன் நடத்த வேண்டும் : தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் உத்தரவு!!

தினகரன்  தினகரன்
12ம் வகுப்பு மறுதேர்வு உரிய பாதுகாப்புடன் நடத்த வேண்டும் : தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் உத்தரவு!!

சென்னை : 12ம் வகுப்பு மறுதேர்வு உரிய பாதுகாப்புடன் நடத்த வேண்டும் என்று தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் உத்தரவிட்டுள்ளார். தேவைப்படும் மாணவர்களுக்கு பேருந்து வசதி செய்யப்பட வேண்டும் என்றும் கொரோனா பாதிப்பு பகுதிகளில் தேர்வு மையங்கள் இருந்தால் வேறு மையங்கள் அமைக்க வேண்டும் என்றும் சண்முகம் தெரிவித்தார். வரும் 27ம் தேதி 12ம் வகுப்பு மறுதேர்வு நடைபெற உள்ளது.

மூலக்கதை