கோவில்பட்டி சிறைக்கு வந்த போது ஜெயராஜ், பென்னிக்ஸ்க்கு காயங்கள் இருந்ததாக கைதி ஒருவர் வாக்குமூலம்

தினகரன்  தினகரன்
கோவில்பட்டி சிறைக்கு வந்த போது ஜெயராஜ், பென்னிக்ஸ்க்கு காயங்கள் இருந்ததாக கைதி ஒருவர் வாக்குமூலம்

கோவில்பட்டி: கோவில்பட்டி சிறைக்கு வந்த போது ஜெயராஜ், பென்னிக்ஸ்க்கு காயங்கள் இருந்ததாக கைதி ஒருவர் வாக்குமூலம் கொடுத்துள்ளார். ஜெயராஜ், பென்னிக்ஸ் காயங்கள் குறித்து கோவில்பட்டி கிளை சிறை கைதி ராஜாசிங் என்பவர் தூத்துக்குடி மாவட்ட நீதிபதியிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். சிறையில் ஜெயராஜ், பென்னிக்ஸ் காயங்களுக்கு மருந்திடப்பட்டது. காவல்துறை நண்பர்களும் தங்களை தாக்கியதாக ஜெயராஜ் கூறியதால் ராஜா சிங் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

மூலக்கதை