மதுரையில் நாளை முதல் வழக்கமான தளர்வுகளுடன் ஊரடங்கு நடைமுறையில் இருக்கும்: ஆட்சியர் வினய்

தினகரன்  தினகரன்
மதுரையில் நாளை முதல் வழக்கமான தளர்வுகளுடன் ஊரடங்கு நடைமுறையில் இருக்கும்: ஆட்சியர் வினய்

மதுரை: மதுரையில் நடைமுறையில் இருந்த தீவிர ஊரடங்கு இன்றுடன் நிறைவடைகிறது. நாளை முதல் வழக்கமான தளர்வுகளுடன் ஊரடங்கு நடைமுறையில் இருக்கும் என ஆட்சியர் வினய் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை