ஆந்திராவில் கொரோனாவால் இறந்தவர்களுக்கு இறுதிச் சடங்கு செய்ய ரூ.15,000 வழங்கப்படும் என: முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி

தினகரன்  தினகரன்
ஆந்திராவில் கொரோனாவால் இறந்தவர்களுக்கு இறுதிச் சடங்கு செய்ய ரூ.15,000 வழங்கப்படும் என: முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி

விஜயவாடா: ஆந்திராவில் கொரோனாவால் இறந்தவர்களுக்கு இறுதிச் சடங்கு செய்ய ரூ.15,000 வழங்கப்படும் என முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார். ரூ.15 ஆயிரம் வழங்கும் திட்டத்தை உடனே செயல்படுத்த அதிகாரிகளுக்கு முதல்வர் ஜெகன் மோகன் உத்தரவிட்டுள்ளார்.

மூலக்கதை