இந்தியா-சீனா இடையே 4-ம் கட்ட பேச்சுவார்த்தை தொடங்கியது

தினகரன்  தினகரன்
இந்தியாசீனா இடையே 4ம் கட்ட பேச்சுவார்த்தை தொடங்கியது

லடாக்: இந்தியா-சீனா இடையே ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான 4-ம் கட்ட பேச்சுவார்த்தை தொடங்கியது.  கிழக்கு லடாக்கில் சுஷூல் கிராமத்தில் இந்திய-சீன ராணுவத்தின் துணை தலைமை தளபதிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.  லடாக் எல்லை பகுதியில் படைகளை திரும்ப பெறுவது தொடர்பாக பெச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

மூலக்கதை