திருவள்ளூர் மாவட்டம் பூச்சிஅத்திப்பேடு அருகே மின்சாரம் பாய்ந்து இளைஞர் உயிரிழப்பு

தினகரன்  தினகரன்
திருவள்ளூர் மாவட்டம் பூச்சிஅத்திப்பேடு அருகே மின்சாரம் பாய்ந்து இளைஞர் உயிரிழப்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பூச்சிஅத்திப்பேடு அருகே மின்சாரம் பாய்ந்து இளைஞர் அஜித் (42) உயிரிழந்துள்ளார். வயலுக்கு சென்ற போது அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்ததில் இளைஞர் இளைஞர் மீது மின்சாரம் பாய்ந்தது.   

மூலக்கதை