கோடம்பாக்கம் மண்டலத்தில் கொரோனாவுக்கு 2,530 பேர் சிகிச்சை.! சென்னை மாநகராட்சி

தினகரன்  தினகரன்
கோடம்பாக்கம் மண்டலத்தில் கொரோனாவுக்கு 2,530 பேர் சிகிச்சை.! சென்னை மாநகராட்சி

சென்னை: சென்னை கோடம்பாக்கம் மண்டலத்தில் கொரோனாவுக்கு 2,530 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  சென்னைியல் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோர் பட்டியல் மண்டல வாரியாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அண்ணாநகரில் 1,640 பேரும், தேனாம்பேட்டையில் 1,562 பேரும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். தண்டையார்பேட்டையில் 1,148 பேரும், ராயபுரத்தில் 1,243 பேரும், திரு.வி.க நகரில் 996 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மூலக்கதை