இந்தியாவில் 1.20 கோடி கொரோனா மாதிரிகள் பரிசோதனை.! ஐசிஎம்ஆர் தகவல்

தினகரன்  தினகரன்
இந்தியாவில் 1.20 கோடி கொரோனா மாதிரிகள் பரிசோதனை.! ஐசிஎம்ஆர் தகவல்

டெல்லி: இந்தியாவில் இதுவரை 1.20 கோடி கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக ஐசிஎம்ஆர் அறிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 286247 கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதாக ஐசிஎம்ஆர் தகவல் தெரிவித்துள்ளது.

மூலக்கதை