தங்கக் கடத்தல் வழக்கில் கைதான ஸ்வப்னாவிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை

தினகரன்  தினகரன்
தங்கக் கடத்தல் வழக்கில் கைதான ஸ்வப்னாவிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை

திருவனந்தபுரம்: கேரள தங்கக் கடத்தல் வழக்கில் கைதான ஸ்வப்னாவிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். என்ஐஏ விசாரித்து வரும் நிலையில் வருமான வரித்துறையும் குறுக்கு விசாரணை நடத்தி வருகின்றனர்.

மூலக்கதை