சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு.! ஸ்ரீதர் உள்பட 5 போலீசாருக்கு 5 நாள் சிபிஐ காவல்

தினகரன்  தினகரன்
சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு.! ஸ்ரீதர் உள்பட 5 போலீசாருக்கு 5 நாள் சிபிஐ காவல்

சாத்தான்குளம்: சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்பட 5 போலீசாருக்கு 5 நாள் சிபிஐ காவல் வழங்கி நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது. எஸ்ஐ-க்கள் பாலகிருஷ்ணன்,ரகுகணேஷ், காவலர்கள் முருகன், முத்துராஜையும் விசாரிக்க சிபிஐ-க்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சிபிஐ கோரிக்கையை ஏற்று மதுரை மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றம் 5 நாள் காவலில் விசாரிக்க அனுமதி அளித்துள்ளது.

மூலக்கதை