புதுச்சேரியில் மேலும் 63 பேருக்கு கொரோனா உறுதி

தினகரன்  தினகரன்
புதுச்சேரியில் மேலும் 63 பேருக்கு கொரோனா உறுதி

புதுச்சேரி: புதுச்சேரியில் மேலும் 63 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதாக அம்மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1531 ஆக உயர்ந்துள்ளது.

மூலக்கதை