ராஜஸ்தான் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை மீண்டும் சச்சின் பைலட் புறக்கணிப்பு

தினகரன்  தினகரன்
ராஜஸ்தான் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை மீண்டும் சச்சின் பைலட் புறக்கணிப்பு

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை மீண்டும் சச்சின் பைலட் புறக்கணித்துள்ளார். ராஜஸ்தான் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் ஜெய்ப்பூரில் ஃபோர்மான்ட் ஓட்டலில் நடைபெற்று வருகிறது. 

மூலக்கதை