சாத்தான்குளம் காவல் உதவி ஆய்வாளர் ஜாமின் மனு ஒத்திவைப்பு

தினகரன்  தினகரன்
சாத்தான்குளம் காவல் உதவி ஆய்வாளர் ஜாமின் மனு ஒத்திவைப்பு

தூத்துக்குடி: சாத்தான்குளம் காவல் உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணனின் ஜாமின் மனு மீதான விசாரணை மாலைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. காவல் உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் மனு மீதான விசாரணையை தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்றம் ஒத்திவைத்தது.

மூலக்கதை