சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வு முடிவு நாளை வெளியீடு.! மத்திய அமைச்சர் அறிவிப்பு

தினகரன்  தினகரன்
சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவு நாளை வெளியீடு.! மத்திய அமைச்சர் அறிவிப்பு

சென்னை: சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வு முடிவு நாளை வெளியிடப்படும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார். ஆன்லைனின் மூலம் தேர்வு முடிவுகளை மாணவர்கள் அறிந்துக்கொள்ளலாம் என்று அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார்.

மூலக்கதை