கரூர் அருகே பொரணி கல்குவாரியில் உள்ள நீரில் மூழ்கி 2 குழந்தைகள் மாயம்

தினகரன்  தினகரன்
கரூர் அருகே பொரணி கல்குவாரியில் உள்ள நீரில் மூழ்கி 2 குழந்தைகள் மாயம்

கரூர்: கரூர் அருகே பொரணி கல்குவாரியில் உள்ள நீரில் மூழ்கி 2 குழந்தைகள் மயமாகியுள்ளது. நீரில் மூழ்கி மயமான 2 குழந்தைகளை தீயணைப்பு வீரர்கள் தேடி வருகின்றனர்.

மூலக்கதை