சாத்தான்குளம் தந்தை, மகன் சித்ரவதை கொலை வழக்கில் சிபிஐ மனு மீது மதுரை நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது

தினகரன்  தினகரன்
சாத்தான்குளம் தந்தை, மகன் சித்ரவதை கொலை வழக்கில் சிபிஐ மனு மீது மதுரை நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது

மதுரை : சாத்தான்குளம் தந்தை, மகன் சித்ரவதை கொலை வழக்கில் சிபிஐ மனு மீது மதுரை நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது.  காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்பட 5 பேரை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரியுள்ளது சிபிஐ.

மூலக்கதை