மரண தண்டணைக்கு தடை

தினமலர்  தினமலர்
மரண தண்டணைக்கு தடை

நியூயார்க்: அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தில், கொலைக் குற்றவாளியான, டேனியல் லெவீஸ் லீ என்பவருக்கு, விஷ ஊசி செலுத்தி, நேற்று மரண தண்டனையை நிறைவேற்ற திட்டமிடப்பட்டிருந்தது. எனினும், தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு, சில மணி நேரத்திற்கு முன், அதற்கு தடை விதித்து, மாவட்ட நீதிபதி தன்யா சத்கன் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதையடுத்து, அமெரிக்க அதிபர் டிரம்ப் நிர்வாகம், இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளது.

மூலக்கதை