கொரோனா பரிசோதனை செய்ததில் தனக்கு தொற்று இல்லை: தமிழிசை ட்விட்

தினகரன்  தினகரன்
கொரோனா பரிசோதனை செய்ததில் தனக்கு தொற்று இல்லை: தமிழிசை ட்விட்

ஹைதராபாத்: கொரோனா தொற்றை ஆரம்பத்திலேயே கண்டறிதல் நம்மை மட்டுமின்றி பிறரையும் காக்கிறது என தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் டிவிட்டரில் கூறினார். மேலும் தனக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் தொற்று இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை