சாத்தான்குளம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் சிபிஐ அதிகாரிகள் கள ஆய்வு

தினகரன்  தினகரன்
சாத்தான்குளம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் சிபிஐ அதிகாரிகள் கள ஆய்வு

தூத்துக்குடி: சாத்தான்குளம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் சிபிஐ அதிகாரிகள் கள ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். காவல்நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையை தொடர்ந்து சாத்தான்குளம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் கள ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

மூலக்கதை