சென்னை உயர்நீதிமன்றம் திறக்கப்பட்டு இன்றுடன் 128 ஆண்டுகள் நிறைவு

தினகரன்  தினகரன்
சென்னை உயர்நீதிமன்றம் திறக்கப்பட்டு இன்றுடன் 128 ஆண்டுகள் நிறைவு

சென்னை: சென்னை உயர்நீதிமன்றம் திறக்கப்பட்டு இன்றுடன் 128 ஆண்டுகள் நிறைவு பெற்றது. தலைமை நீதிபதியான ஜான் ஆர்தர் காலின்ஸ் என்பவரால் 1892-ம் ஆண்டு திறக்கப்பட்டது.

மூலக்கதை