ஆம்பூரில் இளைஞர் தீக்குளித்த சம்பவம் தொடர்பாக 5 போலீசாரை பணியிடமாற்றம் செய்து எஸ்.பி விஜயகுமார் உத்தரவு

தினகரன்  தினகரன்
ஆம்பூரில் இளைஞர் தீக்குளித்த சம்பவம் தொடர்பாக 5 போலீசாரை பணியிடமாற்றம் செய்து எஸ்.பி விஜயகுமார் உத்தரவு

ஆம்பூர்: ஆம்பூரில் இளைஞர் தீக்குளித்த சம்பவம் தொடர்பாக 5 போலீசாரை பணியிடமாற்றம் செய்து எஸ்.பி விஜயகுமார் உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மூலக்கதை