பெரம்பலூர் அருகே கிணற்றில் தவறி விழுந்தவர், மீட்க முயன்ற தீயணைப்பு வீரர் ஆகியோர் உயிரிழப்பு

தினகரன்  தினகரன்
பெரம்பலூர் அருகே கிணற்றில் தவறி விழுந்தவர், மீட்க முயன்ற தீயணைப்பு வீரர் ஆகியோர் உயிரிழப்பு

பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே கிணற்றில் தவறி விழுந்தவர் மற்றும் மீட்க முயன்ற தீயணைப்பு வீரர் ஆகியோர் உயிரிழந்தனர். செல்லிப்பாளையத்தில் புதிதாக தோண்டப்பட்ட கிணற்றில் தவறி விழுந்த ராதாகிருஷ்ணனை மீட்கும் முயற்சியில் மயக்கமடைந்த மேலும் 2 தீயணைப்பு வீரர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

மூலக்கதை