உத்தரப்பிரதேச அமைச்சர் உபேந்திர திவாரிக்கு கொரோனா தொற்று உறுதி

தினகரன்  தினகரன்
உத்தரப்பிரதேச அமைச்சர் உபேந்திர திவாரிக்கு கொரோனா தொற்று உறுதி

லக்னோ: உத்தரப்பிரதேச விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் உபேந்திர திவாரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உத்தரபிரதேசத்தில் இதுவரை 4 அமைச்சர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

மூலக்கதை