மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பால் ஜூலை 16 முதல் பேருந்தை இயக்குவதில் சிக்கல்

தினகரன்  தினகரன்
மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பால் ஜூலை 16 முதல் பேருந்தை இயக்குவதில் சிக்கல்

சென்னை: மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பால் ஜூலை 16 முதல் பேருந்தை இயக்குவதில் சிக்கல் எழுந்துள்ளது. இம்மாத, இறுதிவரை பேருந்துகள் இயக்கப்பட வாய்ப்பு இல்லை என தொழிற்சங்கம் கூறியுள்ளது. பேருந்து இயக்கம் 14-ம் தேதி நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் முக்கிய ஆலோசனை நடைபெற உள்ளது.

மூலக்கதை