சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் 104-ல் இருந்து 276-ஆக அதிகரிப்பு: சென்னை மாநகராட்சி தகவல்

தினகரன்  தினகரன்
சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் 104ல் இருந்து 276ஆக அதிகரிப்பு: சென்னை மாநகராட்சி தகவல்

சென்னை: சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றை மேலும் குறைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. 104-ஆக இருந்த கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் ஜூலையில் 276-ஆக அதிகரித்துள்ளது என தகவல் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக கோடம்பாக்கத்தில் 134 கட்டுப்பட்டுத்தப்பட்ட பகுதிகள் உள்ளன எனவும் கூறியுள்ளது.

மூலக்கதை