கொரோனா தடுப்பு பணிகளுக்காக தலைமைச் செயலகம் இன்றும், நாளையும் மூடல்

தினகரன்  தினகரன்
கொரோனா தடுப்பு பணிகளுக்காக தலைமைச் செயலகம் இன்றும், நாளையும் மூடல்

சென்னை: கொரோனா தடுப்பு பணிகளுக்காக தலைமைச் செயலகம் இன்றும், நாளையும் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் கிருமி நாசினி தெளிப்பு உள்ளிட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக தலைமைச் செயலகம் மூடப்பட்டுள்ளது.

மூலக்கதை