தேனி மாவட்டத்தில் மேலும் 115 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

தினகரன்  தினகரன்
தேனி மாவட்டத்தில் மேலும் 115 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

தேனி: தேனி மாவட்டத்தில் மேலும் 115 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் மேலும் 115 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,556 ஆக உயர்ந்துள்ளது.

மூலக்கதை