மதுரையில் இன்று ஒரேநாளில் புதிதாக 275 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

தினகரன்  தினகரன்
மதுரையில் இன்று ஒரேநாளில் புதிதாக 275 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

மதுரை: மதுரையில் இன்று ஒரேநாளில் புதிதாக 275 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இதுவரை 5,757 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 101 பேர் உயிரிழந்துள்ளனர்.

மூலக்கதை