சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு ஆவணங்களை சிபிஐ வசம் ஒப்படைத்தது சிபிசிஐடி

தினகரன்  தினகரன்
சாத்தான்குளம் தந்தைமகன் கொலை வழக்கு ஆவணங்களை சிபிஐ வசம் ஒப்படைத்தது சிபிசிஐடி

தூத்துக்குடி: சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு ஆவணங்கள் சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சீல் வைக்கப்பட்ட கவரில் சாத்தான்குளம் வழக்கு ஆவணங்களை சிபிசிஐடி ஒப்படைத்தது.

மூலக்கதை