முதல்வர் பழனிசாமிக்கு 'Paul Harris Fellow' என்ற கவுரவத்தை வழங்கி சிறப்பித்துள்ளது அமெரிக்க நிறுவனம்

தினகரன்  தினகரன்
முதல்வர் பழனிசாமிக்கு Paul Harris Fellow என்ற கவுரவத்தை வழங்கி சிறப்பித்துள்ளது அமெரிக்க நிறுவனம்

நியூயார்க்: முதல்வர் பழனிசாமிக்கு \'Paul Harris Fellow\' என்ற கவுரவத்தை வழங்கி அமெரிக்க நிறுவனம் சிறப்பித்துள்ளது. அமெரிக்கா சிகாகோவின் சர்வதேச ரோட்டரி அமைப்பு சார்பில் முதல்வர் கவுரவிக்கப்பட்டுள்ளார். குடிநீர், சுகாதாரம், நோய்த்தடுப்பு, சுற்றுசூழலில் சிறப்பாக சேவையாற்றுபவர்கள் கவுரவப்படுத்தப்படுவர்.

மூலக்கதை