டெல்லியில் இன்று புதிதாக 2,089 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

தினகரன்  தினகரன்
டெல்லியில் இன்று புதிதாக 2,089 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

டெல்லி: டெல்லியில் புதிதாக 2,089 பேருக்கு கொரோனா உறுதியானதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,09,140 ஆக அதிகரித்துள்ளது. டெல்லியில் மேலும் 42 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதால்,மொத்த இறப்பு எண்ணிக்கை 3,300 ஆக அதிகரித்துள்ளது.

மூலக்கதை