தமிழக பாடத்திட்டத்தில் பாடங்களை குறைப்பது குறித்து திங்கட்கிழமை முடிவு செய்யப்படும்; அமைச்சர் செங்கோட்டையன்

தினகரன்  தினகரன்
தமிழக பாடத்திட்டத்தில் பாடங்களை குறைப்பது குறித்து திங்கட்கிழமை முடிவு செய்யப்படும்; அமைச்சர் செங்கோட்டையன்

சென்னை: நீட் தேர்வுக்காக மாணவர்களுக்கு தொடர்ந்து பயிற்சி அளிக்கப்படுகிறது என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தமிழக பாடத்திட்டத்தில் பாடங்களை குறைப்பது குறித்து திங்கட்கிழமை முடிவு செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை