10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கான இலவச புத்தகம் விநியோகம் செய்யும் வழிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு

தினகரன்  தினகரன்
10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கான இலவச புத்தகம் விநியோகம் செய்யும் வழிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு

சென்னை: 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கான இலவச புத்தகம் விநியோகம் செய்யும் வழிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டது. மாணவர்கள் தங்கள் வீடுகளில் இருந்து படிப்பதற்கு ஏற்ப புத்தகங்களை விநியோகம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. புத்தகம் விநியோகம் செய்யும் போது 1 மணி நேரத்தில் 20 பேருக்கு மிகாமல் இருக்க வேண்டும். கட்டுப்பாட்டு பகுதியில் இருப்பவர்கள் தனிமை நாட்கள் முடிந்தவுடன் புத்தகம் பெற்றுக்கொள்ளலாம்.

மூலக்கதை