உத்தரப்பிரதேச மாநிலத்தில் நாளை முதல் 3 நாட்களுக்கு முழு ஊரடங்கு

தினகரன்  தினகரன்
உத்தரப்பிரதேச மாநிலத்தில் நாளை முதல் 3 நாட்களுக்கு முழு ஊரடங்கு

லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தில் நாளை இரவு 10 மணி முதல் ஜூலை 13 காலை 5 மணி வரை முழு ஊரடங்கு அறிவித்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக 3 நாட்களுக்கு முழு முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை