கேரளாவை உலுக்கிய தங்கக் கடத்தல் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை விசாரிக்க மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி

தினகரன்  தினகரன்
கேரளாவை உலுக்கிய தங்கக் கடத்தல் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை விசாரிக்க மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி

டெல்லி: கேரளாவை உலுக்கிய தங்கக் கடத்தல் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை விசாரிக்க மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. பிரதமர் மோடிக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் நேற்று கடிதம் எழுதி உள்ள நிலையில் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை