சென்னையில் மேலும் 1216 பேருக்கு கொரோனா; பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 73,728-ஆக அதிகரிப்பு: சுகாதாரத்துறை

தினகரன்  தினகரன்
சென்னையில் மேலும் 1216 பேருக்கு கொரோனா; பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 73,728ஆக அதிகரிப்பு: சுகாதாரத்துறை

சென்னை: சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 73ஆயிரத்தை கடந்தது. இந்நிலையில் சென்னையில் இன்று மட்டும் 1216 கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சென்னையில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 73,728-ஆக அதிகரித்துள்ளது.

மூலக்கதை