இஸ்ரோவின் மகேந்திரகிரி திரவ இயக்க திட்ட மையம் 5 நாட்களுக்கு மூடல்

தினகரன்  தினகரன்
இஸ்ரோவின் மகேந்திரகிரி திரவ இயக்க திட்ட மையம் 5 நாட்களுக்கு மூடல்

நெல்லை: நெல்லை மாவட்டத்திலுள்ள இஸ்ரோவின் மகேந்திரகிரி திரவ இயக்க திட்ட மையம் 5 நாட்களுக்கு மூடப்படுகிறது. இஸ்ரோவில் பணியாற்றும் 5 பேருக்கு கடந்த ஒரே வாரத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை