நீலகிரி மாவட்டத்தில் புதிதாக மருத்துவ கல்லூரி.! முதல்வர் நாளை அடிக்கல் நாட்டுகிறார்

தினகரன்  தினகரன்
நீலகிரி மாவட்டத்தில் புதிதாக மருத்துவ கல்லூரி.! முதல்வர் நாளை அடிக்கல் நாட்டுகிறார்

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் புதிதாக அமையவுள்ள மருத்துவ கல்லூரிக்கு முதல்வர் நாளை அடிக்கல் நாட்டுகிறார். சென்னையில் தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டுகிறார். புதிய மருத்துவ கல்லூரிக்கு 60 %  நிதியை மத்திய அரசும் 40 % நிதியை மாநில அரசும் வழக்கும்.

மூலக்கதை