இந்தியாவில் அனைவருக்கும் வங்கி கணக்கு தொடங்கி சாதனை படைத்துள்ளோம்.: மோடி பேச்சு

தினகரன்  தினகரன்
இந்தியாவில் அனைவருக்கும் வங்கி கணக்கு தொடங்கி சாதனை படைத்துள்ளோம்.: மோடி பேச்சு

டெல்லி: இந்தியாவில் அனைவருக்கும் வங்கி கணக்கு தொடங்கி சாதனை படைத்துள்ளோம் என்று இந்தியா உலக வார நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கூறியுள்ளார். உலக பொருளாதாரத்தை மீட்டெடுப்பதில் இந்தியா முக்கிய பங்காற்றுகிறது. மேலும் இந்தியாவின் திறன்களை உலக நாடுகள் அங்கீகரித்துள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை