லட்சக்கணக்கான மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்கான திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது.: மோடி பேச்சு

தினகரன்  தினகரன்
லட்சக்கணக்கான மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்கான திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது.: மோடி பேச்சு

டெல்லி: கொரோனாவுக்கு எதிராக இந்தியா வலுவான போரை நடத்தி வருகிறது என்று இந்தியா உலக வார நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கூறியுள்ளார். பேரிடர் காலத்தில் நாட்டு மக்களுக்கு தேவையான சலுகைகளை மத்திய அரசு வழங்கியிருக்கிறது. மேலும்  லட்சக்கணக்கான மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்கான திட்டத்தை மத்திய அரசு ஆரம்பித்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை