மருத்துவ படிப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கு 50% இடஒதுக்கீடு கோரிய வழக்கு ஒத்திவைப்பு

தினகரன்  தினகரன்
மருத்துவ படிப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கு 50% இடஒதுக்கீடு கோரிய வழக்கு ஒத்திவைப்பு

சென்னை: மருத்துவ படிப்புக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு 50% இடஒதுக்கீடு கோரிய வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வழக்கு தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்புகளை தாக்கல் செய்ய மத்திய அரசு கூடுதல் அவகாசம் கோரியுள்ளது. மேலும் உச்சநீதிமன்றத்திலும் இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கு விசாரணையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

மூலக்கதை