சென்னையில் சாலையில் வாகனங்கள் நிற்கும் போது, கொரோனா பரவாமல் தடுக்க சிக்னல்களின் நேரம் 60 நொடியாக குறைப்பு

தினகரன்  தினகரன்
சென்னையில் சாலையில் வாகனங்கள் நிற்கும் போது, கொரோனா பரவாமல் தடுக்க சிக்னல்களின் நேரம் 60 நொடியாக குறைப்பு

சென்னை : சாலையில் வாகனங்கள் நிற்கும் போது, கொரோனா பரவாமல் தடுக்க சிக்னல்களின் நேரம் குறைக்கப்பட்டுள்ளது. சென்னையில் முதல் கட்டமாக 10 முக்கிய சிக்னல்களில் வாகனங்களின் காத்திருப்பு நேரம் 60 நொடியாக குறைக்கப்பட்டுள்ளது. சிக்னல்களில் கூட்டம் சேராமல் தடுப்பதற்காக காத்திருப்பு நேரத்தை குறைக்க டிராபிக் போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மூலக்கதை