புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு தமிழகத்தில் ரேஷன் கார்டு வழங்க முடியுமா? :தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

தினகரன்  தினகரன்
புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு தமிழகத்தில் ரேஷன் கார்டு வழங்க முடியுமா? :தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை : புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு தமிழகத்தில் ரேஷன் கார்டு வழங்க முடியுமா?என்று தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வெளி மாநில தொழிலாளர்களுக்கு தங்க இடம், உணவு, நிவாரணம் வழங்க ஏற்கனவே உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  

மூலக்கதை