போடி நகராட்சியில் நாளை முதல் 23-ஆம் தேதி வரை புதிய கட்டுப்பாடுகள்.: எஸ்.பி.வேலுமணி தகவல்

தினகரன்  தினகரன்
போடி நகராட்சியில் நாளை முதல் 23ஆம் தேதி வரை புதிய கட்டுப்பாடுகள்.: எஸ்.பி.வேலுமணி தகவல்

போடி: போடி நகராட்சியில் நாளை முதல் 23-ஆம் தேதி வரை புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட உள்ளது என்று உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தகவல் தெரிவித்துள்ளார்.  அனைத்து வணிக நிறுவனங்களும் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை