சென்னை தேனாம்பேட்டையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் பணியாற்றிய 23 காவலாளிகளுக்கு கொரோனா தொற்று ..!

தினகரன்  தினகரன்
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் பணியாற்றிய 23 காவலாளிகளுக்கு கொரோனா தொற்று ..!

சென்னை  : சென்னை தேனாம்பேட்டையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் பணியாற்றிய 23 காவலாளிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட 23 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், நட்சத்திர ஹோட்டல் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

மூலக்கதை