மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்கவே சிபிஎஸ்இ பாடப்பிரிவுகள் நீக்கம்.: மத்திய அமைச்சர் தகவல்

தினகரன்  தினகரன்
மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்கவே சிபிஎஸ்இ பாடப்பிரிவுகள் நீக்கம்.: மத்திய அமைச்சர் தகவல்

டெல்லி: மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்கவே சிபிஎஸ்இ பாடப்பிரிவுகள் நீக்கம்; வேறு உள்நோக்கமில்லை என்று மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் கூறியுள்ளார்.நிபுணர்களின் ஆலோசனை, பரிந்துரைகளை பின்பற்றியே சிபிஎஸ்இ பாடத்திட்டம் குறைக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை